சவுதி அரேபிய ஏர்லைன்ஸ்(அரபு: الخطوط الجوية العربية السعودية, ஆங்கிலம்: Saudi Arabian Airlines) என்பது சவுதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனம் ஆகும். சவுதி அரேபிய ஏர்லைன்ஸின் முக்கிய மையம் ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல்லா சர்வதேச விமான நிலையம் ஆகும், மற்ற முக்கிய விமான நிலையங்கள் கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் ரியாத்தில் உள்ள கிங் டாமன் ஃபக் சர்வதேச விமான நிலையம் ஆகும்.
சவுதி அரேபிய ஏர்லைன்ஸ்அரபு விமான போக்குவரத்து அமைப்பின் உறுப்பினராக உள்ளார்.